7 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் அனைவரையும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படியும் கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் தமிழக அரசு […]
