கவாசகி நிறுவனம் தன்னுடைய புதிய மாடல் மோட்டார் சைக்கிளுக்கு 1 லட்ச ரூபாய் வரை தள்ளுபடி வழங்கியுள்ளது. கவாசகி நிறுவனம் தன்னுடைய புதிய மாடல் வெர்சிஸ் 650 மோட்டார் சைக்கிளை EICMA 2022 நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் மோட்டார் சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. இந்த மாடல் மோட்டார் சைக்கிளுக்கு தற்போது கவாசகி நிறுவனம் தள்ளுபடி வழங்கியுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளுக்கு மும்பையில் உள்ள அன்சன் கவாசகி நிறுவனம் ரூபாய் 1,50,000 வரை தள்ளுபடி […]
