வாழைத்தண்டில் உள்ள அற்புத குணங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். வாழைத்தண்டு, கசப்பும், துவர்ப்பும் சேர்ந்த சுவை கொண்டது. இதில் அநேக மருத்துவ குணங்கள் உள்ளது. நமது முன்னோர்கள் ஆயுர்வேத புத்தகத்திலும், ஓலைச்சுவடிகளிலும் இதன் மருத்துவப் பலன்களை குறித்து எழுதியுள்ளனர். இது பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை கொண்டது. கொழுப்பை குறைக்கும். வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும். சிறுநீரக எரிச்சலை நீக்கும். சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்தது. நமது உடலில் நோய்கள் […]
