கிரீன்லாந்தில் வெப்பநிலை அதிகமாக நிலவுவதால், இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள பனிப்பாறைகள் அதிகமாக உருகத்தொடங்கியுள்ளது. பூமியில், அண்டார்டிகாவிற்கு அடுத்து, இரண்டாவது பெரிய பனிக்கட்டியை உடைய கிரீன்லாந்தில், சமீபத்தில் கோப்பர்நிக்கஸ் சென்டினல் -2 என்ற செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களில் நீர் பனிப்பாறைகளிலிருந்து வெளியேறிக்கொண்டிருப்பது தெரிகிறது. ஆர்டிக் பெருங்கடலில் அதிக வெப்பநிலை நிலவுவதால் கிரீன்லாந்து, 22 ஜிகா டன் அளவுடைய பனிக்கட்டியை இழந்திருக்கிறது. கிரீன்லாந்தின் வரலாற்றிலேயே இது மிகப் பெரிய இழப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு […]
