வரி செலுத்துவோர் சந்திக்கும் பிரச்சனையை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துபவர்காகவே கடந்த ஆண்டு புதிய வெப்சைட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வெப்சைட்டில் நிறைய அம்சங்கள் இருந்தாலும் பல பிரச்சனைகள் வந்த வண்ணம் இருந்தது. வரி செலுத்துவதில் தொழில்நுட்ப ரீதியாக நிறைய பிரச்சினைகள் இருந்ததால் வாடிக்கையாளர்கள் பலரும் சிரமம் அடைந்தனர். இந்த வெப்சைட்டை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு உடனடியாக இந்த பிரச்சனையை சரி […]
