Categories
சினிமா தமிழ் சினிமா

“மாறா….. நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா”…. விருதுகளைக் வென்று குவித்த சூரரைப் போற்று….!!!!

கடந்த 2020 ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இந்த திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.  இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றதோடு பல சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. அந்த வகையில் ஜப்பானின் ஒசாகா தமிழ் திரைப்பட விழாவில் ஆறு விருதுகளை இந்த திரைப்படம் வென்று குவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்றை வென்று வந்த பச்சிளம் குழந்தை…. தாய்க்கு பெருமகிழ்ச்சி…!!

 உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்து 22 நாட்களில் நோய் தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின்பு குழந்தை குணமடைந்து நலமுடன் வீடு திரும்பி உள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் அதிக அளவில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்த கொரோனா வைரசால் அதிக அளவில் சிறியவர் முதல் பெரியவர் வரை பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றன. உத்திரபிரதேசத்தின் காசியாபாத் நகரில் பிறந்த குழந்தை […]

Categories

Tech |