அமைச்சர் காமராஜரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜர் கடந்த ஐந்தாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் வீடு திரும்பினார். தொடர்ந்து பொங்கல் பண்டிகை சொந்த ஊர் சென்று திரும்பிய அமைச்சருக்கு மீண்டும் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று […]
