சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயக் கீரை என்பது ஒரு வரப்பிரசாதம். அப்படிப்பட்ட வெந்தயக்கீரையை வாரம் ஒரு முறை இதேபோல் சூப் வைத்து குடித்தால் மிகவும் நல்லது. அதை எப்படி செய்வது என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். தேவையானவை வெந்தயக் கீரை – ஒரு கப். பெரிய வெங்காயம் – 1. தக்காளி – 1. சோள மாவு – ஒரு டீஸ்பூன். பூண்டு – 4 பல். வெண்ணெய் – சிறிதளவு. காய்ச்சிய பால் – அரை […]
