48 மணி நேரமாக புயல் ஒரே இடத்தில இருப்பது தனக்கு ஆச்சார்யத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து, புரெவி புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பின்னரும் இருந்த இடத்தை விட்டு நகராமல் 48 மணி நேரமும் ஒரே இடத்தில் காணப்படுவது என் வாழ்நாளிலேயே ஆச்சரியம் அளிக்கக் கூடியது விஷயம் என்றும், அதற்கான காரணம் என்ன? என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், […]
