பற்களில் மஞ்சள் கரையை நீக்குவதற்கான செயல்முறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். மக்களில் பலர் தங்களது தோற்றம் சிறப்பாக இருந்தால் மற்றவர்கள் நம்மிடம் நெருங்கி பழகுவார்கள் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள் என தங்களது தலை முதல் பாதம் வரை நன்கு பராமரித்து வருவார்கள். தங்களது தோற்றத்தை மற்றவர்கள் முன் சிறப்பாக காட்டுவதில் அதிக கவனம் செலுத்துவார்கள். அந்தவகையில், பற்கள் மஞ்சள் கரை இல்லாமல் பளபளப்பாக இருப்பதை மக்கள் பெரிதும் விரும்புவார்கள். பற்கள் மஞ்சள் கரையாக […]
