பாரதி கண்ணம்மா சீரியல் பல எபிசோடுகளை கடந்து மக்களால் அதிகம் விரும்பப்பட்ட ஒரு சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் பாரதி கண்ணம்மா சேருவார்களா பாரதி tna டெஸ்ட் எடுப்பாரா என்று தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது ஆனால் கதையில் அதைப் பற்றி காட்டாமல் தொடர்ந்து வேறு விதமாக கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. பல கதைகள் மாறினாலும் வில்லி வெண்பா கதாபாத்திரம் மட்டும் இன்னும் மாறவே இல்லை. மேலும் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனாவிற்கு ஏராளமான ரசிகர்கள் […]
