தக்காளி விலையை தொடர்ந்து கத்தரிக்காய், வெண்டைக்காய் விலையும் மீண்டும் 100 ரூபாயை தொட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கிலோ 150 வரை விற்பனை செய்யப்பட்டது. படிப்படியாக விலை குறையத் தொடங்கி தற்போது ஒரு கிலோ 55 முதல் 70 வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் தக்காளி விலை தொடர்ந்து கத்தரிக்காயை […]
