கொரோனா பாதித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு இனி முதல் வாய்ப்பாக வெண்டிலேட்டர் பொறுத்தப்படாது என்று மருத்துவர் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று பரவ தொடங்கியதுமே நாட்டில் இருக்கும் வெண்டிலேட்டர் வசதிகள் குறித்துதான் அலசப்பட்டது. அதற்கு கரணம் கொரோனா பாதித்து மூச்சு விடுவதில் சிரமம் ஆவதுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் பொறுத்தப்பட்டேயாகும். ஆனால் கொரோனா தொற்றுக்கு எதிரான சிகிச்சையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கிடைத்த அனுபவங்களின் […]
