பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் கேம்பேவுடா வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கின்றார். பெங்களூர் கேம்பேவுடா சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கேம்பேவுடாவுக்கு 108 அடி உயரம் உடைய வெண்கல சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் அதன் திறப்பு விழா வருகிற 11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்க இருக்கின்றார். இது பற்றி ஆதி சுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்த நாத சுவாமியை உயர்கல்வித்துறை […]
