டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் பேட்மிட்டண் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ,சீன வீராங்கனை ஹி பி ஜியா எதிர்த்து மோதினார். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆக்ரோஷமாக செயல்பட்ட பி.வி .சிந்து முதல் செட்டை 21-13 […]
