இந்தியாவில் பரவலாக பரவிய வெட்டுக்கிளிகளின் அராஜகத்தை நவீன தொழில்நுட்பம் கொண்டு முறியடித்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார். நடக்கின்ற 2020 ஆம் ஆண்டில் பிரச்சனைகள் இல்லாத நாட்கள் இல்லை. அதாவது கொரோனா, தீவிரவாத தாக்குதல், கனமழை, வெள்ளம் போன்ற பெரும் அழிவை தரக்கூடிய சூழல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது. இதில் சமீபத்தில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம் இந்தியாவிற்கு வந்தது. இதனை எவ்வாறு இந்தியா கட்டுப்படுத்தியது? என்பது குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் ஜான்சி ராணி லட்சுமி பாய் […]
