பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின்(82) கணிப்பு இதுவரை 85% நடந்துள்ளதால், அவரின் கணிப்புகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தனது சிறு வயதில் பார்வையை இழந்த இவர் உலகில் நடக்கக்கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல தொடங்கிவிட்டார். கடந்த 50 வருடங்களாக 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன்கூட்டியே கணித்து சொன்னவர். அவைகளில் பல ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்து வருகின்றன. அந்த வகையில், பாபா வாங்காவின் இந்த ஆண்டிற்கான இந்தியா குறித்த கணிப்பு தற்போது பேசு பொருளாகியுள்ளது. இந்த ஆண்டு […]
