தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவருக்கு சாமிநாதன், மாரியப்பன் என 2 மகன்களும், தையல்நாயகி என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் சாமிநாதன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார். இந்நிலையில் மகள் தையல் நாயகிக்கு அரியலூர் மாவட்டம் அணைகுடம் கிராமத்திலுள்ள ஒருதனியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. அப்போது திருமணத்திற்கு வந்திருந்த சாமிநாதன் மண்டபத்திற்கு எதிரேயிருந்த பெட்டி கடைக்கு வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் 3 இருசக்கர மோட்டார்சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட […]
