உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களுக்கும் அருமருந்தாக அமையும் வெட்டிவேரின் மகிமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வெட்டிவேரை எலுமிச்சை வேறு என்றும் சிலர் கூறுவார்கள். நீர்க்கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக்கடுப்பு போன்ற நோய்களால் அவதிப்படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்தி பொடி செய்து அதனுடன் பெருஞ்சீரகம் சேர்த்து வெந்நீரில் 200 மில்லிகிராம் குடித்து வந்தால் உடனடி தீர்வு கிடைக்கும். கோடை காலங்களில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது. இதனை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து […]
