திருவெறும்பூர் பழைய குறிச்சி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் ஜெயபால் மற்றும் இந்துமதி தம்பதியினர் வசித்து வந்தனர். இந்துமதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இவர்களின் மகன் பிரதாப் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். இதனிடையே ஜெய பாலுவுக்கும் அவருடைய வீட்டின் அருகே உள்ள சுந்தர் என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மழை நீர் வடிவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஜெயபாலின் காலில் சுந்தர் அறிவாளால் வெட்டி உள்ளார். இது குறித்த வழக்கு […]
