திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பழனி-வள்ளி தம்பதியினருக்கு ஐந்து மகள்களும் ஒரு மகனும் இருந்தனர். இதில் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக சௌந்தர்யாவுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகின்றது. இதனால் மனமுடைந்த வள்ளி தனது கணவரை அழைத்துக் கொண்டு செங்கம் அருகே இருக்கும் ஒரு சாமியாரிடம் கழிப்பு கழித்து தாயத்து கட்டி இருக்கின்றார். இந்நிலையில் பழனி சம்பவத்தன்று தனது மனைவி வள்ளி, மகள்கள் மோனிஷா, த்ரிஷா, […]
