குடும்ப பிரச்சனை காரணமாக கட்டிட தொழிலாளியை வெட்டிக்கொன்ற மகன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிகோட்டை ரோட்டில் இ.பி காலனி அன்னை சத்யா நகரில் வசித்து வந்தவர் கரும்பாயிரம்(46). இவர் திருப்பூரில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளார்கள். இவரின் முதல் மனைவி ராதிகா, மகன் 23 வயதுடைய ஜீவா, 20 வயதுடைய விக்ரம் ஆகியோர் அன்னை சத்யா நகரில் குடியிருந்து வருகின்றனர். கடந்த 15 […]
