ஜெர்மனியில் உள்ள பான் என்ற பகுதியில் நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றத்தின் முன்பாக மனித தலை ஒன்று துண்டாக வெட்டப்பட்டு கிடந்தது. இந்த தலையை ஆள் இல்லாத நேரம் பார்த்து சில மர்ம நபர்கள் நீதிமன்ற வாசலில் போட்டு சென்றுள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலையை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து சற்று தொலைவில் தலையில்லாத உடல் ஒன்றும் காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]
