பிரேசிலில் தம்பதியருக்குள் நடந்த தகராறில், கணவனை கொன்று பிறப்புறுப்பை எண்ணெய்யில் பொறித்தெடுத்த கொடூர பெண் கைது செய்யப்பட்டுள்ளார். உலகிலேயே எங்கும் நடந்திருக்காத அருவருக்கத்தக்க, அதிர்ச்சியான, கொடூர சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் வசிக்கும் தம்பதியர் ஆண்ட்ரே- கிறிஸ்டினா மச்சாடோ. இவர்களுக்கு 8 வயதுடைய மகன் மற்றும் 5 வயதுடைய மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதியன்று இரவில் இருவரும் சண்டையிட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த கிறிஸ்டினா தன் கணவரை கொன்றுவிட்டார். எனவே அருகில் […]
