சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்காக பணங்கள் பூங்காவில் உள்ள 150 மரங்கள் வெட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மூன்று பாதையில் இரண்டாம் கட்டம் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு தேவைப்படும் இடங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முதற்கட்ட பணியின் போது திருவிக பூங்காவில் கீழ் சுரங்க ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், பணிகள் நடந்த திருவிக பூங்காவில் பணியின் போது சேதப்படுத்தப்பட்ட பகுதிகள் சீரமைக்கும் பணி […]
