வெடி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்துள்ளது. இதனை அடுத்து பட்டாசு தயாரிப்பின் போது வெடிவிபத்து ஏற்பட்டு தொழிலாளியான சண்முக ராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இந்த விபத்தில் 8 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் படுகாயமடைந்த மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
