அமெரிக்காவைச் சேர்ந்த கடற்படை சுமார் 20 டன் எடையுடைய வெடிகுண்டை கடலின் நடுவே வெடிக்கவைத்து சோதித்த வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் கடற்கரையில் சுமார் 100 மைல் தூரத்தில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடற்படையினரின் USS Gerald R Ford (CVN 78) என்ற விமானம் கொண்ட போர்க்கப்பலானது முதலில் அட்லாண்டிக் பெருங்கடலில் முதல் சோதனையை மேற்கொண்டது. அதாவது, புதிதாக உருவாக்கப்பட்ட கப்பல்களின் அமைப்பை சோதிக்க, நேரடியான போர் வெடிபொருட்களை அமெரிக்க கடற்படை […]
