ஜெர்மனியில் இளைஞர் ஒருவர் 600 வெடிபொருட்களை தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள Hesse மாநிலத்தின் Spangenberg என்ற சிறிய நகரில் வசிக்கும் 20 வயது இளைஞர் மார்வின். இவர் தச்சர் பயிற்சியாளராக இருக்கிறார். இவர் சில மாதங்களுக்கு முன் தான் Spangenberg-ற்கு வந்திருக்கிறார். இதனிடையே காவல்துறையினர் அவரின் வீட்டில் திடீரென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவரே தயாரித்த 600 வெடிபொருட்கள் அவரின் வீட்டில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அவரை கைது செய்த […]
