Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”… திடீரென்று வெடித்து சிதறிய ஆப்பிள் வாட்ச்… மருத்துவமனையில் பயனாளர்…!!!

அமெரிக்க நாட்டில் ஆப்பிள் வாட்ச் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியதில் பயனாளர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க நாட்டில் ஒரு நபர் பயன்படுத்தி வந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சின் பேட்டரி அளவு திடீரென்று பெரிதாகியுள்ளது. அதை தொடர்ந்து, வாட்ச் வெடித்து சிதறி விட்டது. அதற்கு முன் வாட்ச்சில் அதிக சூடு இருந்திருக்கிறது. அதனைத்தொடர்ந்து அதிக அளவில் புகையும்  வெளியேறியுள்ளது. வாட்ச் வெடித்து சிதறியதில் அதன் பயனாளர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் திடீரென வெடித்து சிதறிய டீசல் லாரி…. 9 பேர் பலி…. பயங்கர சம்பவம்….!!!!

ஆப்பிரிக்கா நாட்டின் லிபியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பென்ட் பய்யா நகரில் டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலை தடுமாறி சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதனையடுத்து டேங்கரில் இருந்த டீசல் சாலையில் கொட்டியது. அதனை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் ஊர் மக்கள் ஆபத்தை உணராமல் டீசலை சேகரிக்க கோவிந்தனர். அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு டீசல் சேகரித்துக் கொண்டிருந்தபோது கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரி […]

Categories
உலக செய்திகள்

“சுற்று பரப்பிற்குள் யாரும் வரவேண்டாம்”…. வெடித்து சிதறிய மவுண்ட் புலூசன் எரிமலை…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

மணிலாவுக்கு தெற்கே உள்ள மவுண்ட் புலூசன் எரிமலை வெடித்து சிதறி வருகின்றது.  பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரம் மணிலா ஆகும். இதற்கு தெற்கே உள்ள மவுண்ட் புலூசன் எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இந்த எரிமலையிலிருந்து பல அடி உயரத்திற்கு சாம்பல் புகை வெளியேறி வருகின்றது. இதனால் முதல் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எரிமலையை சுற்றி 4 கிலோ மீட்டர் சுற்று பரப்பிற்குள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மணிலாவுக்கு தென்கிழக்கே 600 கிலோ […]

Categories

Tech |