மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பட்பரா பகுதியில் ஒரு ரயில்வே தாண்டவளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளமானது காக்கினாரா மற்றும் ஜகத்தால் ரயில்வே நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இப்பகுதியில் இன்று காலை 8:30 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. இந்த பயங்கர விபத்தில் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததோடு உயிருக்கு போராடும் நிலையில், ஒரு பெண்மணி மற்றும் ஒரு குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு […]
