மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காக்கிநாடா ரயில்வே நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் ஒன்று உள்ளது. அந்த தண்டவாளம் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அப்போது தண்டவாளம் அருகே ஒரு பொட்டலம் கிடந்தது. அதனை கண்ட ஒரு சிறுவன் அதனை பந்து என்று நினைத்து கையில் எடுத்து விளையாடினான். அந்த சமயத்தில் பந்து திடீரென வெடித்து சிதறியது. அந்த விபத்தில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூன்று […]
