வெங்காய ஏற்றுமதி அதிகரித்துள்ள காரணத்தினால் மீண்டும் மார்க்கெட்டில் வெங்காய விலை அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாவட்டங்களில் பெரிய வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. உற்பத்தியை பொறுத்து, நாடு முழுதும் வெங்காய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வெங்காய விலை கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. அதன் காரணமாக வெங்காய […]
