Categories
தேசிய செய்திகள்

எப்போதும் நம் தாய் மொழிக்கே முன்னுரிமை…. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு….!!!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையில் நிபுணர்களுடன் பேசினார். அப்போது, நாம் எப்போதும் தாய் மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதனால் பாராளுமன்ற கூட்டத்தில் தாய்மொழியில் பேச நான் அனுமதிக்கிறேன். மத்திய அரசு தற்போது பொறியியல் கல்லூரிகளிலும் தாய்மொழிவழிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு நல்ல விஷயம். இதனால் தாய் மொழி வளரும். நான் எங்கு சென்றாலும் தாய்மொழியில் பேச வேண்டும் என்பதையே வலியுறுத்துவேன் என்று தாய் மொழியின் பெருமையை […]

Categories
தேசிய செய்திகள்

இது இக்கட்டான காலகட்டம்…! தப்பு தப்பா சொல்லாதீங்க… மக்கள் பயந்துருவாங்க …!!

கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் பரப்பரப்படுவதால், மக்‍களிடையே அச்சம் ஏற்படுவதாக குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு வேதனை தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்திய-சர்வதேச அறிவியல் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்‍கப்பட்ட கொரோனா வைரசுக்‍கு எதிரான கோவேக்‍சின் தடுப்பூசியை வெளியிடும் தருவாயில் இந்தியா உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். இதனை சாத்தியமாக்கிய விஞ்ஞானிகளுக்கு […]

Categories

Tech |