ரோஜா சீரியலில் இருந்து விலகிய நடிகர் வெங்கட் இது குறித்து முதல்முறையாக பேசியுள்ளார். சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் அதில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றனர். சீரியல் நடிகர்கள் பலர் ஒரு சீரியலில் மட்டும் நடிக்காமல் வாய்ப்பு கிடைத்தால் 2,3 சீரியல்களில் கூட நடித்து வருகின்றனர். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் […]
