கிண்டலிட்டு ரசிகர் செய்த கமெண்ட்டுக்கு செஃப் வெங்கடேஷ் பட் பதிலடி கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வெங்கடேஷ் பட். இவர் தற்போது கன்னடத்தில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கிறுக்கு எனும் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். மேலும் இவர் பிரபல டாப் ஹோட்டலின் CEOவாக இவர் இருக்கிறார். இதை தவிர அவர் தனது சொந்த யூடியூப் சேனலில் தான் புதிதாக சமைக்கும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார். […]
