Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

80 ரன்கள் தேவை…. 13 சிக்ஸ் தான்…. கூலாக சொன்ன பயிற்சியாளர்….. புகழ்ந்து பேசிய வெங்கடேஷ் ஐயர்..!!

கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் போல யாருமே இருக்கமாட்டார்கள் என்று அந்த அணியின் வீரர் வெங்கடேஷ் ஐயர் புகழ்ந்துள்ளார்.. நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான பிரண்டன் மெக்கல்லம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார். பிரண்டன் மெக்கல்லம் கொல்கத்தா அணியில் ஏற்கனவே விளையாடியதன் காரணமாக அவரின் அனுபவத்தின் அடிப்படையில், அவரை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கொல்கத்தா அணி நிர்வாகம் அவரை புதிய பயிற்சியாளராக தேர்வு செய்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நீங்க வேணா பாருங்க …’ அடுத்த ஐபிஎல் ஏலத்துல இவர் கோடிக்கு போவார்’ …! சஞ்சய் மஞ்சரேக்கரின் கணிப்பு ….!!!

14 -வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்குகிறது. இதில் புள்ளி பட்டியலில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது .இதனிடையே மீதமுள்ள 3-வது மற்றும் 4-வது இடங்களுக்கு மற்ற அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் நடப்பு சீசனில் இந்தியாவில் நடந்த முதற்கட்ட போட்டியில் சொதப்பி வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாம் பகுதி ஆட்டத்திலிருந்து அதிரடி ஆட்டத்தை […]

Categories

Tech |