உதயநிதி ஸ்டாலினுக்கு வெகுவிரைவில் முடிசூட்டு விழா நடைபெற இருக்கிறது. அவ்வாறு அமைச்சர் பதவியை அவர் ஏற்பதற்கு முன்பு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு வர வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக உதயநிதியின் சினிமா வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வர இருக்கிறது. அதேநேரம் சினிமா தயாரிப்பு, விநியோகம் உள்ளிட்ட பணிகளை அவரது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மேற்கொள்ளும் என்று தெரிகிறது. ஆகவே திரைத்துறை அவரது கண்ட்ரோலில் இப்போது உள்ளதை போன்றே பிற நாட்களிலும் இருக்கும் என்பதில் […]
