இசை வெளியீட்டு விழாவுக்கு பிரபல நடிகை வீல் சேரில் அமர்ந்து வந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரபல நடிகர் தனுஷ் இயக்குனர் ஜவகர் மித்ரன் இயக்கத்தில், அனிருத் இசை அமைப்பில் திருசிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் ராசி கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என […]
