ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த மதுரை புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லக்ஷ்மணன் உடல் நாளை சொந்த ஊர் கொண்டுவரப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.. அதில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.. 24 வயதான ராணுவ லட்சுமணன் தமிழகத்தின் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்தவராவார்.. இந்நிலையில் இவரது உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது.. இவரது மறைவுக்கு […]
