இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர ஷேவாக், கங்குலி, தோனி இருவரில் சிறந்த கேப்டன் யார் என்பது குறித்து பதிலளித்துள்ளார் . இந்திய அணி கேப்டன்கள் வரிசையில் கங்குலி ,எம்.எஸ்.தோனி இருவரும் சிறந்த கேப்டன்களாக கருதப்படுபவர்கள் . இருவரும் இந்திய அணிக்கு புத்துயிர் அளித்துள்ளனர் . இதில் கங்குலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது .மேலும் ஆஸ்திரேலியாவுடனான தொடரையும் சமன் செய்தது .அதோடு 2002 இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் […]
