டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் விராட் கோலி. நேற்றைய ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதையும் விராட் கோலி தட்டி சென்றார். இதனால் விராட் கோலிக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, […]
