இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்லின் தியோல் பவுண்டரி லைனில் பிடித்த கேட்ச் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி நார்தாம்ப்டனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய இந்திய அணி 178 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது . ஆனால் […]
