ஐசிசி தரவரிசை பட்டியலில் , இந்த மாதத்திற்கான சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐசிசி சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் ,வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து ,அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது . ஏப்ரல் மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் ,பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் இடம்பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேனான பஹர் ஜமான் ,தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 2 சதம் அடித்ததால் […]
