சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாத் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளதாவது, கடந்த ஆண்டு அதிக ரன்களை குவித்து, சென்னை கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த வீரர் ருத்ராஜ். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் அணியிலிருந்து தற்காலிகமாக விலகி ஓய்வு எடுத்துள்ளார். இதையடுத்து அவர் எப்போது மீண்டும் அணியில் இணைவார் என்பது […]
