எல்லை பாதுகாப்பு பணியின்போது வீர மரணம் அடைந்த இந்தோ – திபெத் போலீசாரின் குடும்பங்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1962-ஆம் ஆண்டு இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. அப்போது 3,488 கி.மீ எல்லையை பாதுகாப்பதற்காக இந்தோ – திபெத் போலீஸ் படை உருவாக்கப்பட்டது. அதில் 90 ஆயிரம் வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். எல்லை பாதுகாப்பு பணியின் போது ஏற்படும் மோதல்களில் பலர் வீரமரணம் அடைகிறார்கள். இந்த நிலையில் அவர்களின் வாரிசு அல்லது குடும்பங்களுக்கு ஸ்மார்ட்போன் […]
