உக்ரேனில் இருந்து ரஷ்ய ராணுவ வீரர்களின் உடல்களை அந்நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு உக்ரைன் தூதர் அறிவுறுத்தி உள்ளார். ரஷ்யா கடந்த 24ம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்தப் போரினால் அப்பாவி மக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதம் இல்லை என்பதால் அங்குள்ள மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். மேலும் வாகனம் வசதி இல்லாத சிலர் கால்நடையாகவே செல்கிற அவலத்தையும் வீடியோக்கள் காட்டுகின்றன. இதற்கிடையில் இந்தப் போரினால் இரு நாட்டு ராணுவத்திலும் […]
