நடிகர் அஜித்தின் வீரம் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் வீரம். இயக்குனர் சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் தமன்னா, சந்தானம், தம்பிராமைய்யா, நாசர், விதார்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் […]
