டேராடூனில் தீபக்-ஜோதி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளுடனான மோதலில் ராணுவ வீரர் நாயக் தீபக் நெய்ன்வால் கடந்த 2018ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்தார். இந்த நிலையில் கணவரின் மரணத்தால் சற்றும் மனம் தளராத அவரின் மனைவி ஜோதி, தன் கணவரை போல் தாமும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்று நினைத்தார். எனவே தன்னுடைய விடாமுயற்சியால் தேர்வில் வெற்றி பெற்றார். இதுகுறித்து ஜோதி, என் தாய், தந்தை வழியில் […]
