Categories
மாநில செய்திகள்

ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்… திராவிட கழகத் தலைவர் வீரமணி அறிக்கை…!!!

2021 சென்சஸின்போது சாதி வாரியாகவும், சமூக, பொருளாதார நிலவரங்களையும் உள்ளடக்கிய சென்சஸ் எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜாதி ஒழிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும்  இதனை வலியுறுத்தவேண்டும் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதி கண்ணோட்டத்திலும், நீதிமன்றங்களில் எடுத்து கூர்வதற்கும் அவசியம் என்பதால் தாழ்த்தப்பட்டோருக்கு கணக்கெடுப்பது போல பிற்படுத்தப்பட்டோருக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம். எனவே தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த ரகசிய தகவல்…! சோதனையில் ஷாக் ஆன ஆபிஸ்ர் … நாகையில் நடந்த பரபரப்பு …!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அனுமதியின்றி கலவை மண் ஏற்றிச்சென்ற டிராக்டரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். வேதாரண்யம் அருகே காவல்துறை சிறப்பு பிரிவுக்கு வந்த தகவலின் பேரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலவை மண் ஏற்றிச்சென்ற டிராக்டர் ஒன்றை மடக்கி பிடித்தனர். இதையடுத்து கைப்பற்றிய டிராக்டரை கரியாப்பட்டினம்  காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு டிராக்டர் உரிமையாளர் சக்திவேல், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை காவலர்கள் மீது வீசியதில் தனிப்பிரிவு காவலர்கள் இருவர் காயம் […]

Categories

Tech |