இந்தியாவில் இதுவரை 44 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வீணாகி உள்ளது. தடுப்பூசி வீணடித்ததில் தமிழகம் முதலிடத்தை வகிக்கின்றது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவில் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 44 லட்சம் டோஸ் தடுப்பூசி விண்ணாகியுள்ளதாக மத்திய […]
